Friday, October 2, 2009

எது காதல்?

கண்ணோடு தோன்றும்
காதல்கள் எல்லாம்
காமத்தின் வழியாய்
கரைந்தே போகும்...

நெஞ்சோடு பூக்கும்
காதல்கள் தானே
உயிரோடு கலந்து
என்றும் வாழும்...

காதல் எது...?
காமம் எது...?
புரிவதில் தானே
பிரச்சனை இங்கு....

0 comments: