மெளன மொழி
புரிந்தோர்க்கு பிடித்த மொழி
புரியாதோர்க்கு புதிரான மொழி
காவியங்கள் ஏதும் அற்ற மொழி
இலக்கணம் ஏதும் வரையறை செய்யாத மொழி
புலவர்கள் பாட்டில் வைக்காத மொழி
அனைவரும் அறிந்து கொள்ள ஆவல் கொள்ளும் மொழி
மாற்றார்க்கு கற்பிக்க இயலாத மொழி
ஜாடைகளால் உரியோர்க்கு உணர்த்தும் மொழி
உள்உணர்வுகளை முகத்தில் காட்டும் மொழி
சம்மதத்தின் அடையாள மொழி

0 comments:
Post a Comment